ஹைக்கூ எழுத என்னோட முதல் முயற்சி.... :D
ரகசியம்உனக்குமட்டும் காதல் சொன்னேன்
ஊருக்கே அச்சடித்தாய்
திருமண அழைப்பிதழ்
பொய்காமம் என்றேன்
கயவன் என்றாய்
காதல் என்றேன்
கவிஞன் என்றாய்
கூட்டம்நிரத்துக்கு ஒன்றாய்
கட்சிக்கொடி பிடித்தால்
வேளைக்கு ஒன்றாய்
சோத்துப் பொட்டலம்
நகரம்வருமையின் கோடுகள்
வரைந்தே வயிர் வளர்க்கும்
செல்லச் சீமான்களின்
செல்வக் கூடாரம்
பள்ளிக்கூடம்உறவாடும் சிசுவில்லை
என்றாலும் உறுதியோடு
ஸ்பாஸ்டிக் சொஸையிட்டி
வாசலில் ஒரு தாய்
***********************************************************************************
14 comments:
me d first...death by chocolate icecream venum :D
btw.thnx for d tip :D) ragasiyam poem i s nachhu...somehow others avlova manasila padiyala
ippothiku attendance :)
first time here.. nalla eludirkinga... good ஹைக்கூs.
//உனக்குமட்டும் காதல் சொன்னேன்
ஊருக்கே அச்சடித்தாய்
திருமண அழைப்பிதழ்//
this one is the best. no wonder why u placed it at the top :)
i liked "கூட்டம்" too...
will read ur prev posts and comment later :)
by the way, am a newbie to tamil blogging :)
Haiku'vayum vittu veckaliya neenga :)
Ithaiyum kalakala yezhuthi irukkenga... best I liked is same as Gils and Arun...
//உனக்குமட்டும் காதல் சொன்னேன்
ஊருக்கே அச்சடித்தாய்
திருமண அழைப்பிதழ்//
First rendum nallaa irrukku :)
ஹைக்கூ...எல்லாமே சூப்பர்...அதிலும் அந்த கூட்டம் கலக்கல்... :-)
As usual kalakkal Kanya.. Enakkum Ragasiyam romba pidichirundhudhu :)
//ஊருக்கே அச்சடித்தாய்
திருமண அழைப்பிதழ்//
//நிரத்துக்கு ஒன்றாய்
கட்சிக்கொடி பிடித்தால்
வேளைக்கு ஒன்றாய்
சோத்துப் பொட்டலம்
//
சூப்பர். pls continue such stuffs in future.
1 & 3 are really good.
Good attempt and try to post more stuffs.
-- Vicky
hmmm ennanamom panre..... ennanamo ezhuthure!!! something wrong ah?? anyways akka....... supera thaan irukku...:-)
ஹைக்கூ அருமை..
//நிரத்துக்கு ஒன்றாய்
//வருமையின் கோடுகள்
//வரைந்தே வயிர் வளர்க்கும்
றகரம் வருமிடங்களில் ரகரம்.. கவனிக்கவும்
Fantastic Kanya. I have been too busy and I apologize for not having been able to reply. HAikoos are absolutely cool.
Coming here for the first time... Really liked ur Haiku-s.
Post a Comment