நண்பர்களே,
சில நாட்களாக வலைப் பக்கம் வர முடியல... இப்போ ஆஜர் ஆகிட்டேன்.. இனி என்ன எழுதி தள்ள வேண்டியதுதான்... பாவம் நீங்கதான்.. :P
***********************************************************************************
இதோ சில ஹைக்கூக்கள்...
காவேரி
கேட்டவர் எவரோ
இங்கு உதை
வாங்குபவர் எவரோ!!!
பந்த்
வேலை இல்லாதவர்
பிறர் வேலையைக் கெட்டுக்க
சிறந்த ஒரு நாள்
காதலர் தினம்
காவேரி பந்த்
எல்லாம் கடந்து
காதலர் குதூகலிக்கும்
நன்னாள்!!
ps: வாழ்க காதலர் தினம்
இந்நாளில்
தமிழரும் கன்னடரும் காதல் கொண்டால்
தீறுமோ காவேரி கலேபரம்!!!!
ஹிஹி... எங்க அம்மா கிட்ட இன்னைக்கு டீம் லஞ்ச் போனேன்னு சொன்னப்போ.. ஊரே கலவரமா இருக்கு... உங்களுக்கு ஒரு கிலுகிலுப்புத் தேவையான்னு கேட்டாங்க... இதுக்கே இப்படின்னா காதலர் தினத்துக்கு எங்க அம்மா என்ன சொல்லுவாங்க!!!!!!!!!!!
7 comments:
வாம்மா மின்னல்...எங்க ரொம்ப நாளா ஆள கானோம்னு பார்த்தேன் :-)
kaveri prechanaikku ippadi oru solutionaaa ? ada ada..eppdi ma ungalala matum ippadi yosika mudiyudhu ? :)
//இங்கு உதை
வாங்குபவர் எவரோ!!!//
ha haaa :) LOL naama thaan. ithula enna santhegam..? :p
all kavithais juperrrr.
syam, ithulayum nee thaan pashtaa? cha*
Syam anna..
inthaanga oru chicken leg piece...
Kittu mama..
muthal thadavaiya inga vareenga poola... so athukku special'a oru puliyodarai parcel!!!
ambi....
naan vaangala... pasanga vaanginaanga poola...
pennai piranthidal arithu kanna arithu!! :D
kanya,
enna solla vara...ambi adi vaanginaana...sollave illa :-)
தோழி, நாளை உனக்கு அனுப்ப ...
ஒரு ரோசா பறிக்க சென்றேன் ...
வெறும் கையோடு திரும்பினேன் ..
பாவம் நாளை வரும் அந்த தேனீ!
View it with image
Post a Comment